ADDED : செப் 20, 2016 10:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பிறருக்கு உதவி செய்து வாழ்வதையே வாழ்வின் லட்சியமாக ஏற்று செயல்படுங்கள்.
* கடவுளை முழுமையாக நம்பினால் வாழ்வில் நல்லொழுக்கம் இயல்பாக அமைந்து விடும்.
* குறிக்கோளை அடைய விரும்பினால் முயற்சியும், கடின உழைப்பும் அவசியமானவை.
* பிறருடைய கருத்துக்கு மதிப்பளிப்பதும், மற்றவர் வாழ்வில் குறுக்கிடாமல் இருப்பதும் மேலான பண்பு.
* தனி மனித ஒழுக்கமும், கட்டுப்பாடான வாழ்வும் நல்ல சமுதாயத்தை உருவாக்க அவசியமானவை.
- சாய்பாபா