
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பணம் சம்பாதிக்க வேண்டாம் என்று சொல்வது கூடாது. அதன் மீது கடும்பற்று வைக்காதே என்று தான் சொல்ல வேண்டும்.
* சொந்த வீட்டில் இருப்பவர் பற்று வைத்திருப்பதால் வேதனைக்கு ஆளாகிறார். வாடகைக்கு இருப்பவரோ வீட்டைப் பற்றிக் கலைப்படுவதில்லை.
* பிறரைப் பார்த்து நாமும் ஆடம்பரமாக வாழ முற்படுவது கூடாது. ஒருவரிடமுள்ள நற்பண்புகளை மட்டும் கடைபிடிக்க முயல்வது நல்லது.
* இன்று மனிதர்கள் நிறைய நல்லதை பேசுகிறார்கள். ஆனால், அவற்றை கடைபிடிக்க மறந்து விடுகிறார்கள்
- சாய்பாபா