sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

உற்சாகமாக வேலை செய்

/

உற்சாகமாக வேலை செய்

உற்சாகமாக வேலை செய்

உற்சாகமாக வேலை செய்


ADDED : நவ 24, 2014 10:11 AM

Google News

ADDED : நவ 24, 2014 10:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எண்ணம், சொல், செயல் மூன்றும் ஒன்றுக்கொன்று முரண்பாடு இல்லாமல் ஒன்றாக இணைய வேண்டும்.

* ஆடம்பரம் என்னும் அரக்க குணம் இல்லாமல் வாழுங்கள். எளிமையில் தான் இனிமை இருக்கிறது.

* புகழ், இகழ் இரண்டையும் சமமாகக் கருதுங்கள். மனம் அமைதியுடன் இருக்க இதுவே சிறந்த வழி.

* பிறருடைய அந்தரங்க விஷயங்களில் குறுக்கிடாமல் இருப்பதே மேலான பண்பு.

* சோர்வை தள்ளிவிட்டு, எப்போதும் உற்சாகத்துடன் ஏதாவது ஒரு வேலையில் ஈடுபடுங்கள்.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us