sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

கைகொடுப்பார் கடவுள்

/

கைகொடுப்பார் கடவுள்

கைகொடுப்பார் கடவுள்

கைகொடுப்பார் கடவுள்


ADDED : மார் 01, 2015 07:03 AM

Google News

ADDED : மார் 01, 2015 07:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடவுள் மீது முழு நம்பிக்கை வையுங்கள். அவரின் வழிகாட்டுதல் கரை சேர்க்கும்.

* யாரையும் திசை மாற்ற வேண்டாம். உண்மைக்குப் புறம்பாக எதையும் திரித்துக் கூறாதீர்கள்.

* பொறுமையும், விடாமுயற்சியும் உங்களிடம் இருந்தால், வெற்றி வந்து சேரும்.

* துன்பம் கண்டு துவளாதீர்கள். தக்க சமயத்தில் கைகொடுக்க கடவுள் அருகிலேயே காத்திருக்கிறார்.

* குறை காணும் பழக்கத்தை விட்டொழியுங்கள். பிறரிடம் உள்ள நல்லதை மட்டுமே காணுங்கள்.

* செய்த உதவியை ஒரு நாளும் மறப்பது கூடாது.

- சாய்பாபா





Trending





      Dinamalar
      Follow us