sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

வழிகாட்டியாக இரு!

/

வழிகாட்டியாக இரு!

வழிகாட்டியாக இரு!

வழிகாட்டியாக இரு!


ADDED : மே 10, 2015 03:05 PM

Google News

ADDED : மே 10, 2015 03:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* வழிபாடு உதட்டளவில் மட்டும் இருப்பது கூடாது. இதயத்தின் அடி ஆழத்தில் இருந்து கனிவுடன் எழ வேண்டும்.

* எண்ணம், சொல், செயல் மூன்றும் ஒன்றுக்கொன்று இணைந்திருக்கும் வாழ்வே மனிதனுக்கு மதிப்பளிக்கும்.

* நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது. பிறருக்கு நல்ல வழிகாட்டியாகவும் இருக்க வேண்டும்.

* சூழ்நிலை எப்போதும் சாதகமாக இருப்பது இல்லை. வெற்றியும், தோல்வியும் கலந்தது தான் வாழ்க்கை.

* பகுத்தறிவால் பக்தியை ஆராய்ச்சி செய்ய வேண்டாம். அன்பால் அதற்கு மதிப்பு கொடுங்கள்.

-சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us