sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

நல்ல பொழுதாகட்டும்!

/

நல்ல பொழுதாகட்டும்!

நல்ல பொழுதாகட்டும்!

நல்ல பொழுதாகட்டும்!


ADDED : செப் 11, 2013 10:09 AM

Google News

ADDED : செப் 11, 2013 10:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடவுள் எல்லாம் அறிந்தவர். உங்களின் நல்ல எண்ணமும், முயற்சியும் வெற்றி அடைய கடவுளின் அருள் எப்போதும் காத்திருக்கிறது.

* தீய குணங்களால் நாம் துன்பம் அடைகிறோம். இவற்றை அழிக்க வேண்டும் என்று சொல்வதால் பயனில்லை. அதை கடவுளிடம் சமர்ப்பித்து விடுங்கள். அதை நல்லதாக்கி தருவது அவர் பொறுப்பு.

* அதிகாலையே எழுந்துவிடுங்கள். கடவுளைப் பற்றிச் சிந்தியுங்கள். அவரின் திருநாமத்தை பக்தியுடன் ஜெபியுங்கள். அன்றைய பொழுது நல்லதாக இருக்கும்.

* கடவுளிடம் நாம் உரையாடுவது தான் உண்மையான பிரார்த்தனை. எல்லாத் துன்பங்களுக்கும் பிரார்த்தனையே சிறந்து மருந்து.

* பிரார்த்தனை என்பது ஒரு வாழ்க்கை முறை. உலகிலுள்ள அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும் என்று அன்றாடம் வேண்டிக் கொள்ளுங்கள்.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us