sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

கல்வி எப்படி இருக்க வேண்டும்?

/

கல்வி எப்படி இருக்க வேண்டும்?

கல்வி எப்படி இருக்க வேண்டும்?

கல்வி எப்படி இருக்க வேண்டும்?


ADDED : செப் 03, 2009 09:08 AM

Google News

ADDED : செப் 03, 2009 09:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

<P>* மனிதன் முன்னேறுவதற்கு கல்வி அவசியமே. ஆனால், பள்ளிக்கூடங்களிலும், கல்லூரிகளிலும் படிப்பது மட்டும் கல்வி ஆகாது. இவற்றால் நாம் ஞானம் பெறுவதில்லை.

<P>* வாழ்வில் பணம் சம்பாதிக்கப் பயன்படும் இக்கல்விமுறையினால் போட்டி, பொறாமையையே நம்மிடம் வளர்க்கிறது. கல்வி நம்மையும், நம்மைச் சார்ந்தவர்களையும் மேம்படுத்துவதாக இருக்கவேண்டும்.

<P>* எளிமையான உணவை அளவாகச் சாப்பிடுங்கள். இனிமையாகப் பேசுங்கள். இரண்டுமே உடம்பிற்கும், உள்ளத்திற்கும் நல்லது.

<P>* இளம் உள்ளங்களில் அன்பை விதைக்கவேண்டும். ஜாதி, மதம், இனம் என்னும் வேறுபாடுகளால் உண்டாகும் பகையுணர்வை மறந்தால் மட்டுமே ஒற்றுமை உண்டாகும்.

<P>* குறுக்குவழியில் பணம் சம்பாதிப்பது எதுவும் நிலைப்பதில்லை. மகிழ்ச்சிக்கு மாறாக, அவமானத்தையும், அவப்பெயரையும் தான் பெற்றுத் தரும். நெறிதவறிய வாழ்க்கை முறையினால் பயன் எதுவுமில்லை.

<P>* கட்டுப்பாடான வாழ்க்கை முறை, அன்பு, தயை, நல்லொழுக்கம் ஆகியவை இருக்குமிடமே மனநிறைவு உண்டாக்கும் சொர்க்கம்.

<P><STRONG>- சாய்பாபா</STRONG></P>



Trending





      Dinamalar
      Follow us