sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

இமை போல் காப்பார்

/

இமை போல் காப்பார்

இமை போல் காப்பார்

இமை போல் காப்பார்


ADDED : ஏப் 01, 2015 07:04 AM

Google News

ADDED : ஏப் 01, 2015 07:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கண்ணை இமை காப்பது போல, கடவுள் நம்மைக் காப்பாற்றுகிறார் என்ற உண்மையை உணருங்கள்.

* மனதை ரோஜா மலராக்குங்கள். அதில் நல்லெண்ணம் எனும் மணம் கமழட்டும்.

* மிருக உணர்ச்சிகளைப் ஒதுக்கினால் மட்டுமே, மனதில் தெய்வீக உணர்வு அரும்பும்.

* அடுத்தவரிடம் உள்ள குறைகளைக் காண்பது பாவம். பிறரின் நல்ல குணத்தை மட்டும் பாருங்கள்.

* நல்ல செயல்கள் நிதி பற்றாக்குறையால் நின்று போவதில்லை. தக்க சமயத்தில், கடவுளின் அருளால் உதவி வந்து சேரும்.

-சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us