sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

உழைத்து வாழ்வோம்

/

உழைத்து வாழ்வோம்

உழைத்து வாழ்வோம்

உழைத்து வாழ்வோம்


ADDED : மார் 19, 2015 03:03 PM

Google News

ADDED : மார் 19, 2015 03:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உள்ளத்தில் அன்பு இருந்தால், கடவுளின் தரிசனம் கிடைக்கும்.

* உழைத்து வாழவே கடவுள் நமக்கு இரு கைகளைக் கொடுத்திருக்கிறார்.

* பெற்றோரை நேசியுங்கள். அவர்களின் ஆசி இருந்தால் நம் வாழ்வு மேம்படும்.

* உண்மையைப் பேசுங்கள். நேர்மையான வழியில் பணம் சம்பாதியுங்கள்.

* கடவுளை நம்பாவிட்டாலும், தன்னம்பிக்கையை மனிதன் இழப்பது கூடாது.

* அறிந்தாலும், அறியாவிட்டாலும் நீங்கள் ஒவ்வொருவரும் தெய்வத் தன்மை கொண்டவர்களே.

-சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us