sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

மனம் ஒரு தாவரம்

/

மனம் ஒரு தாவரம்

மனம் ஒரு தாவரம்

மனம் ஒரு தாவரம்


ADDED : ஆக 29, 2016 01:08 PM

Google News

ADDED : ஆக 29, 2016 01:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தனக்கென ஒரு பழத்தைக் கூட மரம் வைத்துக் கொள்வதில்லை. அது போல பிறருக்கு கொடுத்து உதவுவதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்.

* பொருள் இல்லாதவனை உலகம் ஏழை என்று சொல்கிறது. அதிக ஆசையுள்ளவனே உண்மையில் ஏழை.

* குறிப்பிட்ட காலம் தான் உலகில் வாழப் போகிறோம். அதற்குள் நாலு பேருக்காவது நன்மை செய்து விட வேண்டும்.

* மனம் ஒரு தாவரம். அதைக் கட்டுப்பாடு என்னும் வேலியிட்டுக் காவல் புரிய வேண்டும்.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us