sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

தேடி வரும் சொர்க்கம்

/

தேடி வரும் சொர்க்கம்

தேடி வரும் சொர்க்கம்

தேடி வரும் சொர்க்கம்


ADDED : நவ 03, 2014 10:11 AM

Google News

ADDED : நவ 03, 2014 10:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தலைவனாக இருக்க விரும்புபவன் முதலில் மற்றவருக்கு சேவகனாக இருந்து தொண்டாற்ற முன் வர வேண்டும்.

* மனிதப்பிறவி மீண்டும் நமக்கு கிடைக்காமல் போகலாம். கிடைத்ததை நல்ல முறையில் பயன்படுத்தி கடவுளை அறிய முற்படுங்கள்.

* எங்கு தேடினாலும் சொர்க்கத்தை அடைய முடியாது. ஒழுக்கமுடன் வாழ்ந்தால் சொர்க்கம் நம்மைத் தேடி வந்து விடும்.

* தெய்வத்தை கோயில்களில் தேடுகிறோம். ஆனால், மனித உள்ளமே தெய்வம் விரும்பி வசிக்கும் வீடாகும்.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us