ADDED : அக் 26, 2014 12:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* புத்தக அறிவு மேலோட்டமானது. அனுபவத்தின் மூலம் கிடைக்கும் அறிவு ஆழ்ந்த பயன் அளிக்கக்கூடியது.
* செய்வதை மட்டும் சொல்லுங்கள். சொன்னபடி நடந்து காட்டுங்கள்.
* மக்களின் சேவையே மகேசன் சேவை.
* உங்களை நீங்களே பிரபலப்படுத்திக் கொள்ள வேண்டாம். தகுதி இருக்குமிடம் நோக்கி புகழ் தானாகவே வரும்.
* பெறுவதைக் காட்டிலும் கொடுப்பதில் மகிழ்ச்சி அடையுங்கள். பிறருக்குக் கொடுத்து மகிழவே கடவுள் இரண்டு கைகளை வழங்கியிருக்கிறார்.
- சாய்பாபா