sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

மனசாட்சிக்கு மதிப்பளியுங்க!

/

மனசாட்சிக்கு மதிப்பளியுங்க!

மனசாட்சிக்கு மதிப்பளியுங்க!

மனசாட்சிக்கு மதிப்பளியுங்க!


ADDED : ஏப் 29, 2014 12:04 PM

Google News

ADDED : ஏப் 29, 2014 12:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எப்போதும் செய்வதையே சொல்லுங்கள். சொல்வதையே செய்யுங்கள். இதுவே உங்கள் வழக்கமாக இருக்கட்டும்.

* புத்தக அறிவால் பயனுண்டாகாது. எதையும் அனுபவத்தின் மூலமாகச் சோதித்து உணருங்கள்.

* பெற்ற அன்னையைப் போல இயற்கை அன்னையை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

* கோபம் ஏற்படுவது மனித இயல்பு தான். ஆனால், கோபத்தில் எந்த முடிவும் எடுக்க முற்படாதீர்கள்.

* மனசாட்சியே கடவுள் என்று வேதம் சொல்கிறது. இந்த தெய்வீக சக்திக்கு மதிப்பு கொடுங்கள்.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us