sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

ஆன்மிகத்தின் அடிப்படை

/

ஆன்மிகத்தின் அடிப்படை

ஆன்மிகத்தின் அடிப்படை

ஆன்மிகத்தின் அடிப்படை


ADDED : ஏப் 29, 2014 12:04 PM

Google News

ADDED : ஏப் 29, 2014 12:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எப்போதும் தெய்வ சிந்தனையும், தன்னம்பிக்கையும் கொண்டவராக இருங்கள். மற்றவர்களுக்கும் பயனுள்ள விதத்தில் வாழுங்கள்.

* பண்டிதனானாலும், செல்வந்தனாக இருந்தாலும் முடிவில் கடவுளின் அருளை பெற்றால் மட்டுமே வாழ்வு முழுமை பெறும்.

* பிறருடைய சுதந்திரத்தில் ஒருபோதும் தலையிடாதீர்கள். மற்றவர்களின் வாழ்வில் குறுக்கிடாமல் இருப்பது மேலான பண்பு.

* ஆசைகளை அடக்குதல், புலன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துதலுமே ஆன்மிக வாழ்வின் அடிப்படை.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us