sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

சிந்தித்து செயல்படு

/

சிந்தித்து செயல்படு

சிந்தித்து செயல்படு

சிந்தித்து செயல்படு


ADDED : ஏப் 21, 2014 10:04 AM

Google News

ADDED : ஏப் 21, 2014 10:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உண்மையாய் இருங்கள். உண்மை அனுபவம் பற்றி மட்டும் பேசுங்கள். அனுபவத்தை திரித்தோ, மாற்றியோ பொய் சொல்லாதீர்கள்.

* அன்பே கடவுளாக இருந்து நம்மை வழி நடத்துகிறது. அன்பே நமக்கு வேண்டிய ஆற்றலை வழங்குகிறது.

* எந்த ஒரு செயலுக்கும் நன்மை, தீமை என்ற பின் விளைவு உண்டு. அதனால், எப்போதும் சிந்தித்து செயலாற்றுங்கள்.

* பிறப்பும், இறப்பும் அனைவருக்கும் பொதுவானது. இதில் ஏழை, பணக்காரன் என்ற பேதம் கிடையாது.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us