sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

திட்டினாலும் வழிபாடு தான்!

/

திட்டினாலும் வழிபாடு தான்!

திட்டினாலும் வழிபாடு தான்!

திட்டினாலும் வழிபாடு தான்!


ADDED : ஜூலை 30, 2010 10:07 AM

Google News

ADDED : ஜூலை 30, 2010 10:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஒருபுறம் கடவுளை நம்புபவர்கள் இருக்கிறார்கள். மற்றொருபுறம் கடவுள் இல்லை என்று சிலர் மறுக்கிறார்கள். இவ்விருவகை மக்களும் இருப்பது தான் இயல்<பு. இதில் ஒன்றும் புதிதானது இல்லை. காலம் காலமாக இம்முரண்பாடு இருக்கத்தான் செய்கிறது.

* கடவுளை வழிபடும் ஆத்திகர்களும், கடவுளை மறுக்கும் நாத்திகர்களும் சிந்திப்பது என்னவோ கடவுளை மட்டும் தான். வெறுத்தாலும் கடவுளின் பெயரைச் சொல்வதும் ஒருவித வழிபாடுதான்.

* இயல்பினாலே சிலமனிதர்கள் ரஜோகுணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதனால் கோபம், வெறுப்பு குணங்களோடு வளர்ந்து பிறரைப் பழிப்பது அவர்களின் சுபாவமாக அமைந்துவிடுகிறது. அதனால், கடவுளை நிந்திப்பதை விருப்பமாகச் செய்கிறார்கள். அவர்களையும் கடவுள் ஏற்றுக் கொள்கிறார்.

* ஒருவேளை நாத்திகர்கள் கடவுளைப் பழிக்காவிட்டால் அவனுடைய பக்தர்களைப் பழிப்பார்கள். தன் அடியார்களைப் பழிப்பதைக் காட்டிலும் தன்னையே பழிக்கட்டும் என்று கடவுளும் அவர்களைப் பொறுத்துக் கொள்கிறார்.

-சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us