sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

பெற்றோருக்கு சேவை செய்யுங்கள்

/

பெற்றோருக்கு சேவை செய்யுங்கள்

பெற்றோருக்கு சேவை செய்யுங்கள்

பெற்றோருக்கு சேவை செய்யுங்கள்


ADDED : ஜூலை 11, 2017 09:07 AM

Google News

ADDED : ஜூலை 11, 2017 09:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* முதலில் பெற்றோரை ஆதரித்து சேவை செய்யுங்கள். அதன் பின் ஊரிலுள்ள மற்றவர்களுக்கு சேவையாற்றலாம்.

* செல்வத்தில் மனிதன் குறைந்திருக்கலாம். ஆனால், ஒழுக்கத்தில் உயர்ந்தவனாக இருப்பது மிக அவசியம்.

* உயர்ந்த நோக்கத்தால் மனமும், அதற்காக செயல்படும் போது உடலும் புனிதம் அடைகின்றன.

* சேவை என்றதும் உடல் உழைப்பு சார்ந்தது மட்டுமல்ல. ஆறுதல் கூறி ஆற்றுப்படுத்துவதும் நல்ல சேவையே.

* பிறருக்கு உதவி செய்ய கைகளைத் துாக்கும் போதெல்லாம் கடவுளை வணங்குவதற்காக கைகளைத் துாக்கிய பலன் கிடைக்கும்.

சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us