
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* அளவுடன் பேசுங்கள். பேச்சில் இனிமையும், கண்ணியமும் நிறைந்திருக்கட்டும். இல்லாவிட்டால் மவுனமே மேலானது.
* பக்தி என்பது உணவுடன் தொட்டுக் கொள்ளும் ஊறுகாய் அல்ல. அது சத்து நிறைந்த உணவு என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
* செய்வதை மட்டும் சொல்லுங்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுங்கள்.
* புத்தக அறிவு மேலோட்டமானது. எதையும் அனுபவத்தின் மூலம் சோதித்து உணருங்கள்.
- சாய்பாபா