
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* இழந்த செல்வத்தைக் கூட மீண்டும் நம்மால் தேடிக் கொள்ள முடியும். ஆனால் ஒழுக்கம் போனால் எதையும் காப்பாற்ற முடியாது.
* ஆயிரம் அறிவுரைகளை அள்ளி வீசுவதை விட, பயனுள்ள ஒரு நற்செயலில் ஈடுபடுவது உயர்வானது.
* ஒருவன் செய்த நன்மையோ தீமையோ, அது பலமடங்காகப் பெருகி அவனிடமே ஒருநாள் திரும்பி விடும்.
* பணத்தால் மட்டுமே பிறருக்கு உதவலாம் என்பதில்லை.
- சாய்பாபா