sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

வெளிப்படையாகப் பேசுங்கள்

/

வெளிப்படையாகப் பேசுங்கள்

வெளிப்படையாகப் பேசுங்கள்

வெளிப்படையாகப் பேசுங்கள்


ADDED : செப் 11, 2012 09:09 AM

Google News

ADDED : செப் 11, 2012 09:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பெண்களே! குணநலன் சரியில்லாத கணவரைக் கண்டு கலங்காதீர்கள். அவர் மீது அன்பு செலுத்துவதே, அவரை திருத்துவதற்கான முதல் வழி. அன்பு செலுத்துபவருக்கு கடவுளின் ஆசிர்வாதம் கிடைக்கும்.

* துன்பங்களை சந்தித்தவர்களால் மட்டுமே, பிறரது துன்பங்களை அறிந்து கொண்டு, அவர்கள் மீது கருணை செலுத்த முடியும்

* சமுதாயத்திற்கு செய்யப்படும் தீங்கு, நாட்டையும் பாதிக்கும். நாட்டின் நலன் சமுதாயத்தை முன்னிறுத்தியே இருக்கிறது

* கடவுள் மீது பக்தி கொண்ட உலகம், பக்தி செலுத்தாத உலகத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கிறது

* யாருக்கும் தெரியாமல் ரகசியமாக பேசுவதைவிட, உரக்கப்பேசுவதே மேலானது.

* மனிதர்கள் மற்றும் நாடுகளுக்கிடையே சிறந்த நட்புறவை வளர்க்கும்படியாக அறிவியல் வளர்ச்சி பெற வேண்டும்

* மனம் எப்போதும் அறிவைச் சார்ந்திருப்பதில்லை. அறிவுதான் மனதைச் சார்ந்திருக்கிறது

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us