sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

இனிமையாக பேசுங்கள்

/

இனிமையாக பேசுங்கள்

இனிமையாக பேசுங்கள்

இனிமையாக பேசுங்கள்


ADDED : ஜூன் 21, 2016 04:06 PM

Google News

ADDED : ஜூன் 21, 2016 04:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பிறரை மகிழ்ச்சிப்படுத்த பணம் தேவையில்லை. ஒன்றிரண்டு இனிய சொற்களே போதுமானது.

* இந்த உலகத்தில் எல்லாம் அறிந்தவரும் யாருமில்லை. ஏதும் அறியாதவர் என்றும் யாருமில்லை.

* நன்றி மறந்த கயவரையும் மன்னிப்பவரே சான்றோர்கள்.

* ஆண், பெண் என்னும் இரண்டைத் தவிர உலகில் வேறெந்த ஜாதியும் கிடையாது.

* கோபமே மனிதனுக்கு கொடிய எதிரி. அன்பே அவனது உற்ற தோழன்.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us