தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/உயர்ந்தவனுக்கான மூன்று

உயர்ந்தவனுக்கான மூன்று

உயர்ந்தவனுக்கான மூன்று


ADDED : மே 31, 2016 03:05 PM

Google News

ADDED : மே 31, 2016 03:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எண்ணம், சொல், செயல் மூன்றாலும் நல்லதை மட்டுமே தேர்ந்தெடுப்பவனே உயர்ந்த மனிதன்.

* உன்னைப் பற்றி உயர்வாக எண்ணுவது போல, பிறரைப் பற்றியும் உயர்வாகவே கருது.

* தன்னைப் பற்றி எப்போதும் தாழ்வாக கருதுபவன் வாழ்வில் தாழ்ந்த நிலையை அடைய நேரிடும்.

* காய்ச்சலில் கிடப்பவனுக்கு கற்கண்டு கூட கசக்கும். அது போல தீயவர்களுக்கு கடவுளின் நாமம் கூட கசக்கவே செய்யும்.

- சாய்பாபா





Trending





      Dinamalar
      Follow us