
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நம்பிக்கையும், பொறுமையும் இருப்பவர்களைக் கடவுள் ஒருபோதும் கைவிடுவதில்லை.
* உலகத்தில் கவுரவத்தை தேடி அலையாதீர்கள். கடவுளின் கரங்களில் சரணடைவதே மேலான கவுரவம்.
* உங்களுக்குத் தேவையானதை கடவுளிடம் பணிந்து கேளுங்கள்.
* ஏழைகளுக்கும், பசியால் வாடுபவர்களுக்கும் உணவளிப்பவனே சிறந்த கொடையாளி.
* கடவுளின் பணிவுள்ள வேலைக்காரனாக இருங்கள்.
- ஷீரடி பாபா