sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ஷீரடி பாபா

/

பக்தியுடன் பாடுங்கள்

/

பக்தியுடன் பாடுங்கள்

பக்தியுடன் பாடுங்கள்

பக்தியுடன் பாடுங்கள்


ADDED : நவ 13, 2016 12:11 PM

Google News

ADDED : நவ 13, 2016 12:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடவுளின் புகழையும், திருநாமத்தையும் பக்தியுடன் பாடுங்கள். இதுவே கலியுகத்தில் பின்பற்ற வேண்டிய தர்மம்.

* அன்புக்கடலில் ஆழ்ந்து விட்டால் பக்தி, ஞானம் என்னும் முத்துக்கள் கிடைக்கும்.

* கன்றை நாடும் பசு போல கடவுள் நம் மீது அன்பு கொண்டிருக்கிறார்.

* ரகசியம் என்பது ஏதுமில்லை. அனைவரின் அந்தரங்கத்தையும் கடவுள் நன்றாக அறிவார்.

* உடம்பை புறக்கணிக்கவும் கூடாது.

- ஷீரடி பாபா



Trending





      Dinamalar
      Follow us