
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பழுத்த மரம் வளைந்து நிற்பது போல, பணம் படைத்தவனுக்கு பணிவு தான் பெருமை சேர்க்கும்.
* மற்றவர் மகிழ்ச்சி கண்டு இன்பம் கொள்பவன் புண்ணியம் அடைகிறான். துன்பம் கண்டு மகிழ்பவன் பாவத்தைச் சம்பாதிக்கிறான்.
* உதவிகேட்டு வருபவர்கள் மீது கோபம், அலட்சியம், ஏளனம் கொள்ளக்கூடாது.
* ருசியைப் பொருட்படுத்தாமல் பசிக்காக மட்டுமே மனிதன் உண்ண வேண்டும்.
* மனம் முரட்டுத்தனம் கொண்டது.
- ஷீரடி பாபா