ADDED : பிப் 20, 2017 01:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* வாழ்வு புரியாத புதிர். அதற்கு விடை காண விரும்பினால் கடவுளின் திருவடியைச் சரணடைவதே வழி.
* கடவுள் உங்களைக் காப்பாற்றுவார் என்பதை முழுமையாக நம்புங்கள். தீமை செய்தவருக்கும் நன்மை செய்ய முயலுங்கள்.
* நம்பிக்கை, பொறுமை இரண்டையும் கைவிடாதீர்கள். உங்களின் விருப்பத்தைச் சொல்லி கடவுளிடம் முறையிடுங்கள்.
* எல்லாம் அறிந்தவர் கடவுள் ஒருவரே. அவர் அறியாத ரகசியம் என்று உலகில் ஏதுமில்லை.
- ஷீரடி பாபா