
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தற்பெருமை, அகங்காரத்தை மனதிலிருந்து நீக்குங்கள். அதில் அன்பையும், கருணையையும் நிரப்புங்கள்.
* கவர்ச்சியான அம்சங்களைக் கைவிடுங்கள். கடவுளின் திருவடியில் மனதை ஒருமுகப்படுத்துங்கள்.
* எளிமையாக வாழப் பழகுங்கள். உணவுக்காகவும், உடைக்காகவும் கடின முயற்சி எடுக்காதீர்கள்.
* ஆடம்பர வழிபாட்டை கடவுள் விரும்புவதில்லை. பணிவுடன் செய்யும் ஒரு வணக்கமே போதுமானது.
- ஷீரடி பாபா