sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ஷீரடி பாபா

/

பொறுமை நம்மைக் காக்கும்

/

பொறுமை நம்மைக் காக்கும்

பொறுமை நம்மைக் காக்கும்

பொறுமை நம்மைக் காக்கும்


ADDED : ஜன 12, 2017 07:01 AM

Google News

ADDED : ஜன 12, 2017 07:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நம்பிக்கையும், பொறுமையும் கொண்ட நல்லவர்களைக் கடவுள் நிச்சயம் காப்பாற்றுவார்.

* குதிரை சவாரி செய்பவன், அதைப் பராமரிப்பது போல மனிதன் உடம்பைப் பராமரிக்க வேண்டும்.

* பன்றி, நாய், பூனை என அனைத்து உயிர்களிலும் கடவுள் ஒருவரே உலாவிக் கொண்டிருக்கிறார்.

* உலக ஆசைகளை விட்டு, கடவுளின் திருவடி மீது மனதை ஒருமுகப்படுத்தினால் அமைதி நிலைக்கும்.

* எளிமையாக வாழ்வதில் திருப்தி கொள்ளுங்கள்.

- ஷீரடிபாபா



Trending





      Dinamalar
      Follow us