sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ஸ்ரீ அன்னை

/

தைரியமாகச் செயல்படு

/

தைரியமாகச் செயல்படு

தைரியமாகச் செயல்படு

தைரியமாகச் செயல்படு


ADDED : டிச 30, 2014 10:12 AM

Google News

ADDED : டிச 30, 2014 10:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கீழ்த்தரமான எண்ணமோ, பேச்சோ உனக்கு வேண்டாம். இதை கைவிட்டால் உன்னை நீயே வாழ வைத்துக் கொள்கிறாய்.

* எத்தனை துன்பம் குறுக்கிட்டாலும் பின்வாங்காதே. லட்சியத்தில் உறுதி கொண்டு முன்னேறிக் கொண்டேயிரு.

* நேர்மையுடன் வாழ்வதே மகிழ்ச்சியானது தான். ஒவ்வொரு நேர்மையான செயலிலும் ஒரு பரிசு உள்ளடங்கி இருக்கிறது.

* உனக்கு நீயே தைரியமூட்டு. பயப்படுவதைப் போல மடத்தனம் உலகில் வேறில்லை.

- ஸ்ரீஅன்னை



Trending





      Dinamalar
      Follow us