sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ஸ்ரீ அன்னை

/

இந்த நாள் நல்லநாள்

/

இந்த நாள் நல்லநாள்

இந்த நாள் நல்லநாள்

இந்த நாள் நல்லநாள்


ADDED : ஜன 13, 2015 11:01 AM

Google News

ADDED : ஜன 13, 2015 11:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தெய்வம் உனக்குள் குடியிருக்க விரும்பினால், உடல் என்னும் கோயிலை தூய்மையாக வைத்துக் கொள்.

* மனம் என்னும் கண்ணாடியில் தீய எண்ணம் என்னும் தூசு படியாமல் பார்த்துக் கொள்வது உன் கடமை.

* அறிவை செம்மைப்படுத்திக் கொண்டால் பக்திப்பயிர் செழிப்பாக வளரும்.

* நேற்றைய சுமையை இன்று சுமக்க வேண்டாம். இன்றைய பொழுதை நல்லதாக்கிக் கொள்.

* தர்ம சிந்தனை என்பது பேச்சளவில் இருந்து பயனில்லை. அதை செயலில் காட்ட வேண்டும்.

- ஸ்ரீஅன்னை



Trending





      Dinamalar
      Follow us