sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ஸ்ரீ அன்னை

/

வாய்ப்பு உன் கையில்!

/

வாய்ப்பு உன் கையில்!

வாய்ப்பு உன் கையில்!

வாய்ப்பு உன் கையில்!


ADDED : ஜன 18, 2015 07:01 AM

Google News

ADDED : ஜன 18, 2015 07:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நேற்றைய பொழுது முடிந்து விட்டது. இனி எப்படி இருக்க விரும்புகிறாய் என்பதை மட்டும் சிந்தித்துப் பார்.

* இன்றைய பொழுதை நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்துவது உன் கையில் தான் இருக்கிறது.

* அன்பும், அமைதியும் உன்னிடம் இருந்தால் மட்டுமே பிறருக்கு சேவை செய்வது எளிது.

* பிரச்னைகளைச் சரியாக புரிந்து கொள்ளாததே துன்பத்திற்கு காரணமாக இருக்கிறது.

* மனிதர்கள் ஏமாற்றலாம். ஆனால், கடவுளை நம்புபவர்களுக்கு ஏமாற்றத்திற்கு இடமேயில்லை.

- ஸ்ரீஅன்னை





Trending





      Dinamalar
      Follow us