sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ஸ்ரீ அன்னை

/

நம்பிக்கையுடன் பாடுபடு

/

நம்பிக்கையுடன் பாடுபடு

நம்பிக்கையுடன் பாடுபடு

நம்பிக்கையுடன் பாடுபடு


ADDED : டிச 21, 2014 08:12 AM

Google News

ADDED : டிச 21, 2014 08:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நிதானத்தை இழக்கும் நேரத்தில் உங்களுக்கு நீங்களே கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

* எதையும் புன்னகையுடன் காணுங்கள். அப்போது வாழ்க்கை பயனுள்ளதாகும்.

* நேர்மை இல்லாவிட்டால் மனதில் மகிழ்ச்சி குறையத் தொடங்கி விடும். அப்போது உண்ணும் உணவு கூட சுவையாய் இராது.

* வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு எப்போதும் உழைப்பில் ஈடுபடுங்கள்.

* எப்போதும் அறிவைப் பயன்படுத்துங்கள். அப்போது அது படிப்படியாக வளர்ந்து கொண்டேயிருக்கும்.

- ஸ்ரீஅன்னை



Trending





      Dinamalar
      Follow us