sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ஸ்ரீ அன்னை

/

அமைதியாக இருங்கள்

/

அமைதியாக இருங்கள்

அமைதியாக இருங்கள்

அமைதியாக இருங்கள்


ADDED : மார் 02, 2016 08:03 AM

Google News

ADDED : மார் 02, 2016 08:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எப்போதும் அமைதியாக இருங்கள். பேசாமல் இருந்தால் பிரச்னை வராது.

*கடவுள் ஒருவரால் மட்டுமே உங்களுக்கு உதவ முடியும். அவர் மீது பக்தி செலுத்துவதே உண்மையான மகிழ்ச்சி.

* ஒழுக்கம் என்பது வளர்ச்சிக்கான வழிமுறை. அது உங்கள் சுயவிருப்பத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.

* பிறருக்கு புத்திமதி கூறும் முன் உங்களுக்கு அத்தகுதி இருக்கிறதா என்று ஒருமுறை யோசித்துப் பாருங்கள்.

* நீங்கள் செய்யும் வேலையை கடவுளுக்குச் செலுத்தும் பிரார்த்தனையாக கருதி ஈடுபாட்டுடன் செய்யுங்கள்.

-ஸ்ரீஅன்னை



Trending





      Dinamalar
      Follow us