sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ஸ்ரீ அன்னை

/

லட்சியத்தை நோக்கி முன்னேறு

/

லட்சியத்தை நோக்கி முன்னேறு

லட்சியத்தை நோக்கி முன்னேறு

லட்சியத்தை நோக்கி முன்னேறு


ADDED : ஏப் 01, 2016 02:04 PM

Google News

ADDED : ஏப் 01, 2016 02:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எத்தனை இடையூறு குறுக்கிட்டாலும் கலங்காதே. லட்சியத்தை நோக்கி முன்னேறிக் கொண்டேயிரு.

* முயற்சி ஒன்றே மகிழ்ச்சிக்கான வழி. முயற்சி இல்லாவிட்டால் வாழ்வில் எந்த இன்பத்தையும் காண முடியாது.

* உலகில் மோசமான வேலை என்று எதுவுமே இல்லை. வேலை செய்பவர்களில் தான் மோசமான மனிதர்கள் இருக்கிறார்கள்.

* அன்றாட வாழ்வில் அழகும், ஒழுங்கும் ஏற்படுத்தி விட்டால் போதும். அதுவே செயல்களிலும் பிரதிபலிக்கத் தொடங்கும்.

- ஸ்ரீஅன்னை



Trending





      Dinamalar
      Follow us