sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ஸ்ரீ அன்னை

/

உழைப்பால் உயர்ந்திடு!

/

உழைப்பால் உயர்ந்திடு!

உழைப்பால் உயர்ந்திடு!

உழைப்பால் உயர்ந்திடு!


ADDED : மே 02, 2016 09:05 AM

Google News

ADDED : மே 02, 2016 09:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உழைப்பின் மீது நம்பிக்கை கொள். வாழ்வில் உயர்வோம் என்ற எண்ணம் ஒவ்வொரு அணுவிலும் பரவட்டும்.

* உலகத்தை ரசிக்கக் கற்றுக் கொள். எரிச்சல் தரும் விஷயத்தையும் உனக்கு கிடைத்த பாடமாகக் கருது.

* நேர்மையாக வாழ்ந்தால் பேரானந்தம் உண்டாகும். நேர்மைக்கான பரிசும் அதில் அடங்கி இருக்கிறது.

* உள்ளம் ஒளியுடையதாக இருந்தால் உலகெங்கும் தெய்வீக அன்பு நிறைந்திருப்பதை உணர முடியும்.

* குறிக்கோளைப் பொறுத்தே வாழ்வு அமையும். அதனால் உயர்ந்த குறிக்கோளுடன் இரு.

- ஸ்ரீஅன்னை



Trending





      Dinamalar
      Follow us