sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ஸ்ரீ அன்னை

/

உயர்வது உறுதி

/

உயர்வது உறுதி

உயர்வது உறுதி

உயர்வது உறுதி


ADDED : பிப் 23, 2015 08:02 AM

Google News

ADDED : பிப் 23, 2015 08:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* இருப்பதில் திருப்தி கொள். நம்பிக்கையுடன் வாழ்ந்திடு. பிரகாசமான எதிர்காலம் உருவாகும்.

* தடைகளைக் கண்டு மலைக்காதே. லட்சியத்தில் உறுதி கொண்டு உழைத்திடு. உயர்வு தேடி வரும்.

* பயன் இல்லாமல் பேசும் ஒவ்வொரு சொல்லும் ஆபத்தை விளைவிக்கும்.

* செய்த தவறை எண்ணி உளப்பூர்வமாக வருந்தினால், அந்த பாவம் நிச்சயம் மன்னிக்கப்பட்டு விடும்.

* தொண்டு செய்வதில் ஈடுபாடு கொள். கடவுளுக்கு இதை விடச் சிறந்த வழிபாடு வேறில்லை.

-ஸ்ரீ அன்னை



Trending





      Dinamalar
      Follow us