sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ஸ்ரீ அன்னை

/

நிகழ்காலமே போதும்

/

நிகழ்காலமே போதும்

நிகழ்காலமே போதும்

நிகழ்காலமே போதும்


ADDED : ஏப் 01, 2015 07:04 AM

Google News

ADDED : ஏப் 01, 2015 07:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தைரியம் கொண்டவனுக்கே வெற்றி சொந்தமானது. கேட்டை விளைவிக்கும் அச்சத்தை அகற்றி விடு.

* கடந்த காலத்தை மறந்திடு. உள்ளத்தில் உறுதியுடன் நிகழ்காலத்தில் கடமை செய்.

* உனது தோல்விக்காக யார் மீதும் ஆத்திரப்படாதே. நீ செய்வதைத் திருந்தச் செய்.

* தற்பெருமை சிறிதும் வேண்டாம். ஆணவம் இருக்கும் வரை ஆண்டவனை நெருங்க முடியாது.

* மனதிற்குப் போதுமான வேலை கொடுக்காவிட்டால், அது சஞ்சலப்படத் தொடங்கும்.

* நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்து, தினமும் சிறிது நேரமாவது படிக்க முயற்சி செய்.

-ஸ்ரீஅன்னை



Trending





      Dinamalar
      Follow us