
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கடவுள் மீது பக்தி கொள். அது ஒன்றே உனக்கு உண்மையான மகிழ்ச்சி தரும்.
* மற்றவர்கள் எப்படி நடத்தினாலும் நீ கோபத்துக்கு இடம் அளிக்காதே.
* பாராட்டை எதிர்பார்க்காதே. மனதிற்குச் சரி எனத் தோன்றுவதைச் செய்.
* ஒழுக்கம் ஒன்றே மனிதன் வளர்ச்சி பெறுவதற்கான வழிமுறை.
* நீ செய்யும் செயல் அனைத்தையும் கடவுளின் திருவடியில் காணிக்கையாக்கி விடு. அதுவே நிஜமான காணிக்கை.
* பிறரைப் பற்றி புறம்பேசாதே. வெட்டிப் பேச்சைக் காதில் வாங்காதே.
-ஸ்ரீஅன்னை