
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* வாழ்வில் இன்னும் எவ்வளவோ கற்க வேண்டியிருக்கிறது. ஏனெனில், நீ முன்னேறுவதற்காக பிறந்திருக்கிறாய்.
* பிறரிடமுள்ள சிறப்பான குணங்களை மட்டும் பாராட்டுபவனே பெருந்தன்மை கொண்டவன்.
* லட்சியவாதி தான் செய்யப் போவதைப் பற்றி தம்பட்டம் அடிக்க விரும்ப மாட்டான்.
* பிறர் உன்னை எப்படி நடத்த வேண்டுமென விரும்புகிறாயோ அப்படியே நீயும் நடந்து காட்டு.
* ஆர்வத்துடன் பணியில் ஈடுபட்டால் வாழ்வில் சரியான முன்னேற்றம் வந்தே தீரும்.
- ஸ்ரீஅன்னை