
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மனதை தாக்கும் கொடிய நோய் கவலை. பயத்தால் தான் மனம் கவலைக்கு ஆளாகிறது. எனவே தைரியமாக இருங்கள்.
* உணர்ச்சிவசப்பட்டால் அறிவை இழந்து விடுவீர்கள். அறிவைப் பயன்படுத்தி உணர்ச்சியை அடக்குங்கள்.
* உடலை நோயின்றி பாதுகாத்தால் வாழ்வில் மகிழ்ச்சியும், அமைதியும் குடியிருக்கும்.
* மனம் மனிதனுக்குள் இருக்கும் விளைநிலம். அதில் நல்லெண்ணம் என்னும் விதையை விதையுங்கள்.
- வேதாத்ரி மகரிஷி