sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

வேதாத்ரி மகரிஷி

/

வெற்றிக்கதவு திறக்கட்டும்

/

வெற்றிக்கதவு திறக்கட்டும்

வெற்றிக்கதவு திறக்கட்டும்

வெற்றிக்கதவு திறக்கட்டும்


ADDED : நவ 13, 2016 12:11 PM

Google News

ADDED : நவ 13, 2016 12:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* இனிமையாகப் பேசுபவன் உலகத்தையே தன் வசப்படுத்துகிறான். அவன் வாழ்வில் தான் வெற்றிக்கதவு திறக்கும்.

* தினமும் காலையில் எழுந்ததும் உலகத்திலுள்ள அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்று பிரார்த்தியுங்கள்.

* பிறரை வாழ்த்துவதன் மூலம் மனம் நுண்ணிய நிலையை அடைகிறது. இதனால் நம் மனநலமும், உடல்நலமும் காக்கப்படுகிறது.

* மனதை தாழ்த்திக் கொள்வதும், உயர்த்திக் கொள்வதும் மனிதனின் கையில் தான் இருக்கிறது.

- வேதாத்ரி மகரிஷி



Trending





      Dinamalar
      Follow us