
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* ஆக்கத்துறையில் அறிவைச் செலுத்துங்கள். உழைப்பிலே உறுதி மிக்கவராக செயல்படுங்கள்.
* உடையில் ஒழுக்கத்தைப் பின்பற்றுங்கள். உள்ளத்தால் கருணையை வெளிப்படுத்துங்கள்.
* மனிதன் கடமையை உணர்ந்து பணியாற்றினால் சமுதாயமே பயன் பெறும்.
* மனதை அடக்க நினைத்தால் அலை பாயும். அறிய முயற்சித்தால் படிப்படியாக அடங்கி விடும்.
* நற்செயல்களில் ஈடுபட்டு பிறருக்கு பயனுள்ள வனாக வாழ்வதில் மன நிறைவு கொள்ளுங்கள்.
- வேதாத்ரி மகரிஷி