/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
விவேகானந்தர்
/
பொழுது போக்குகளில் ஈடுபடாதீர்கள்
/
பொழுது போக்குகளில் ஈடுபடாதீர்கள்
ADDED : ஜன 01, 2017 11:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தன்னம்பிக்கை ஒன்றே நமக்குள் இருக்கும் தெய்வீகத்தை வெளியே வரவழைக்கும் ஆற்றல் கொண்டது.
* நல்லவர்களின் தியாகச் செயல்களால், ஒட்டு மொத்த மனித சமுதாயமே நன்மை பெறுகிறது.
* வீணான பொழுது போக்குகளில் ஈடுபடாதீர்கள். விளையாட்டுப் புத்தியால் மனதின் ஆற்றல் சிதறடிக்கப்பட்டு விடும்.
* தற்போது இருக்கும் நிலைக்கு நாமே முழு பொறுப்பாளி. ஆனால், பிறரைக் குறை சொல்வதிலேயே காலத்தை வீணாக்குகிறோம்
- விவேகானந்தர்