ADDED : ஜன 01, 2017 11:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தெளிந்த அறிவு, தூய சிந்தனை கொண்டவன் வாழ்வில் வெற்றி பெறுவது திண்ணம்.
* உலகிற்கு நன்மை செய்வதே நமது நோக்கம். புகழை எதிர்பார்த்து பணியில் ஈடுபடக்கூடாது.
* கீழ்ப்படிதலை அறிபவனே கட்டளையிடவும் அறிவான். அதனால் முதலில் கீழ்ப்படியக் கற்றுக்கொள்வது அவசியம்.
* பொறாமையும், சோம்பேறித்தனமும் அடிமையின் இயல்புகள். எப்பாடு பட்டாவது அவற்றை உதறித் தள்ளி விடுங்கள்.
- விவேகானந்தர்