sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

விவேகானந்தர்

/

மலையையே துளையுங்கள்

/

மலையையே துளையுங்கள்

மலையையே துளையுங்கள்

மலையையே துளையுங்கள்


ADDED : நவ 07, 2014 03:11 PM

Google News

ADDED : நவ 07, 2014 03:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சரியான சிந்தனையும், முறையான பயிற்சியும் பெற்றவர்கள் ஒருபோதும் தவறு செய்ய மாட்டார்கள்.

* இரும்பு போல மன உறுதியும், மலைகளைத் துளைத்துச் செல்லும் வலிமையும் கொண்டவராக செயல்படுங்கள்.

* இந்த உலகம் என்னும் பயிற்சிக்கூடத்தில் நம்மை வலிமையுடையவர்களாக ஆக்கிக் கொள்ளவே நாம் வந்திருக்கிறோம்.

* சண்டையிடுவதால் பயனில்லை. ஒற்றுமையுடன் வாழ்வதில் தான் முன்னேற்றமே அடங்கியிருக்கிறது.

- விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us