
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* வாழ்க்கை என்னும் போர்க்களத்தில் அஞ்சாமல் போராடும் வீரனைப் போல செயல்படுங்கள்.
* அறிவு மனிதனிடம் இயல்பாகவே வெளிப்பட வேண்டும். இரவலாக அதை யாரிடமும் பெற முடியாது.
* சுதந்திரமே வளர்ச்சிக்கான ஆணிவேர். சுதந்திரம் இல்லாத எதுவும் வளர்ச்சிக்கு வழிவகுப்பதில்லை.
* தன்னம்பிக்கையை இழப்பது என்பது தெய்வ நம்பிக்கையை இழப்பதை விட மோசமானது.
* ஒன்றைப் பெற்றுக் கொள்வதில் பெருமையில்லை. கொடுப்பவனே பேறு பெற்றவன்.
-விவேகானந்தர்