sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

விவேகானந்தர்

/

வலைக்குள் சிக்காதவன்

/

வலைக்குள் சிக்காதவன்

வலைக்குள் சிக்காதவன்

வலைக்குள் சிக்காதவன்


ADDED : ஏப் 01, 2016 02:04 PM

Google News

ADDED : ஏப் 01, 2016 02:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அறிவு, ஆராய்ச்சி என்னும் வலைக்குள் இறைவன் எப்போதும் சிக்கிக் கொள்ள விரும்புவதில்லை.

* நமக்கு முடிவு வருவது உறுதி. அதனால் நல்ல லட்சியத்திற்காக வாழ்க்கையை அர்ப்பணியுங்கள்.

* எல்லாருக்கும் ஒரே மாதிரியான இன்பம் அளிக்கும் பொருள் உலகத்தில் இல்லவே இல்லை.

* மிகப்பெரிய பலவீனம் கூட சில நேரத்தில் பெரிய நன்மையாகவும், வலிமையாகவும் மாறி விடும்.

* ஆசை என்னும் சங்கிலி இருக்கும் வரை பிறவி என்னும் சங்கிலியும் தொடரும்.

- விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us