
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நமது ஆராய்ச்சி என்னும் வலைக்குள், கடவுள் ஒருபோதும் அகப்படமாட்டார்.
* அன்பு தான் வாழ்வின் அடிப்படை. ஆனால், எல்லாரையும் வெறுக்கும் ஒருவன் தன்னைத் தானே அழித்துக் கொள்கிறான்.
* கடவுள் சொர்க்கத்தைப் படைத்தார். மனிதன் தனக்குத் தானே நரகத்தைப் படைத்துக் கொண்டான்.
* மற்றவர்களுக்கு வழிகாட்டும் போது ஒரு வேலைக்காரனைப் போல நடந்து கொள்.
* மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை மட்டும் போதாது. தன்னம்பிக்கை அதை விட அவசியமானது.
-விவேகானந்தர்