sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

விவேகானந்தர்

/

உழைக்கும் கைகள் வேண்டும்

/

உழைக்கும் கைகள் வேண்டும்

உழைக்கும் கைகள் வேண்டும்

உழைக்கும் கைகள் வேண்டும்


ADDED : ஏப் 04, 2011 06:04 AM

Google News

ADDED : ஏப் 04, 2011 06:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடவுள் பிரம்மாண்டமான வட்டம் போன்றவர். அந்த வட்டத்தின் சுற்றளவுப் பகுதியான பரிதி எங்கும் கிடையாது. ஆனால், அந்த வட்டத்தின் மையம் அனைத்து இடங்களிலும் உள்ளது.

* எதையும் பரபரப்புடன் செயல்படுத்தக் கூடாது, மாறாக தூய்மை, பொறுமை, விடாமுயற்சி இம்மூன்றும் வெற்றிக்கு தேவை.

* நீ ஏற்கனவே தீர்க்கதரிசியாகத் தான் இருக்கிறாய். ஆனால், அதை அறியாமல் இருக்கிறாய். இதை நீ உணர வேண்டும்.

* ஆன்மிக வாழ்க்கைக்கோ, மனதுக்கோ, உடலுக்கோ பலவீனத்தை உண்டு பண்ணும் எதையும் உன் கால்விரலால் கூட தீண்டாதே. மனிதனிடம் இயற்கையாக புதைந்திருக்கும் ஆற்றலை வெளிப்படுத்துவதே சமய வாழ்க்கை.

* இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் நமக்குத் தேவை.

* எல்லாப் பேய்களும் நம் மனதில் தான் இருக்கின்றன. மனம் கட்டுப்பட்டு அடங்கியிருந்தால், எந்த இடத்தில் நாம் இருந்தாலும், எங்கிருந்தாலும் அது சொர்க்கமாக மாறிவிடும்.

-விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us