ADDED : ஜன 20, 2017 04:01 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* ஒருவரிடம் குற்றம் காண்பது எளிதானது. ஆனால், அவரிடம் உள்ள நல்லதைக் காண்பதே இருவருக்கும் நன்மை தரும்.
* மனிதனுக்குள் புதைந்திருக்கும் பூரணத்தன்மையை வெளிக்கொண்டு வருவதே கல்வியின் பயன்.
* ஆராய்ச்சி என்னும் வலைக்குள் ஆண்டவன் ஒருபோதும் அகப்படுவதில்லை.
* மற்றவர்களுக்கு வழிகாட்டும் வகையில் ஒரு வேலைக்காரனைப் போல நடந்து கொள்ளுங்கள்.
- விவேகானந்தர்